துப்புக் கெட்ட காவலாளிகள்!
பிரதமர் நாடாளுமன்றத் தேர்தலில் தன் பிரச்சாரத்தைத் துவக்கும் விதமாக ட்விட்டரில் ‘சௌக்கிதார் நரேந்திர மோடி’ என்று பெயர் மாற்றம் செய்துகொண்டு, அதையே தமது அமைச்சர்கள், தொண்டர்கள் ஆதரவாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ‘சௌகிதார்’ ரவி ஷங்கர் பிரசாத், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர். ‘#நானும் சௌகிதார்தான்’...