Tagged: நாதுராம் கோட்சே

3

காந்தியை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ் – மறைக்கப்பட்ட வரலாறு

  72 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் டெல்லி பிர்லா ஹவுசில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்தத் தேசத்தின் முகம் அவர். சூரியனின் நேரடி பார்வையில் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நிகழ்த்தப்பட்ட படுகொலை அது. காலத்துக்கும் இந்தியாவின் தலைகுனிவாக அமைந்திருக்கிற மரணம். காந்தியின்...