அரசியல் பாசறை – 4
”வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு இனி காபி டீ தவிர்ப்போம், மோர் குடிப்போம். விலங்குகள், பறவைகளுக்கு வீட்டு வாசலில் மொட்டை மாடியில் தண்ணீர் வைப்போம்” என்றபடி வந்து அமர்ந்தார் கோபால். “போஸ்பாண்டி, கமால்பாய், குமார்ஜி நேரா விஷயத்துக்கு போய்டுவோம் ஏன்னா நாம ரொம்ப வளவளன்னு பேசுறோம்னு எல்லோரும் திட்றாங்க...