ரஃபேல் – நிர்மலாவுக்கு 10 கேள்விகள்
பாதுகாப்பு அமைச்சர் ஒரு அப்பாவி. அவர் 2017, செப்டம்பர் 3இல் பொறுப்பேற்பதற்கு முன் ரஃபேல் விவகாரத்தில் நடந்த பல விஷயங்கள் அவருக்குத் தெரியாது. அவர் தன் சொந்த நிகழ்ச்சி நிரலைக்கூடச் சரியாகப் பார்க்கத் தவறிவிட்டார் என்று தெரிகிறது. இந்திய மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ரஃபேல் விமான...