நீதித்துறையின் கருப்பு பக்கங்கள் – 1 நீதித்துறையில் பார்ப்பனீயம்
மைலார்ட், யுவர் ஹானர் என்றெல்லாம் பல்வேறு மரியாதைகளை வழங்கி நீதிபதிகளை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கிறோம் அல்லவா ? அதற்கு அவர்களில் பெரும்பாலானோர் தகுதியானவர்களே அல்ல. மிக மிக அற்ப மனிதர்கள். தங்கள் சுயநலனுக்காக, பதவி உயர்வுக்காக, ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் பதவிகளுக்காக எத்தகைய...