நீதித்துறையின் கருப்பு பக்கங்கள்
இந்தியாவில் எவரும் காவல் துறை அதிகாரிகளை. ஐஏஎஸ் அதிகாரிகளை ஆளுங்கட்சியை, குடியரசுத் தலைவரை மக்களவை சபாநாயகரை முதல்வரை, பிரதமரை தேர்தல் ஆணையத்தை, ஆளுனரை ஏன் கடவுளையே கூட விமர்சிக்கலாம். ஆனால் நீதித்துறையை விமர்சிக்கவே முடியாது. அதிலும் 2014 பிறகு...