Tagged: நீதிபதி கர்ணன்

41

நீதி வியாபாரிகள்

வெங்கடாச்சலம். இந்தப் பெயரைக் கேட்டாலே தமிழகத்தில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் நடுங்குவார்களோ இல்லையோ, பம்முவார்கள். அப்படியொரு சக்திவாய்ந்த பெயர் இந்த வெங்கடாச்சலம். ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வேந்தர்தான் இந்த வெங்கடாச்சலம். இவரைக் கிட்டத்தட்ட கடவுள் என்றே சொல்லலாம். பார்ப்பவர் அனைவரும் காலில்...