Tagged: நீதிபதி ஹரிபரந்தாமன்

10

அய்யர் வீட்டில்ஆட்டுக்கால் பாயா

கடந்த வாரம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் சென்னை கிரிக்கேட் வாரிய வளாகத்துக்குள் உள்ள மெட்றாஸ் கிரிக்கெட் க்ளப்புக்கு சொந்தமான அரங்கத்தில், முன்னாள் நீதிபதி டி.எஸ்.அருணாச்சலம் எழுதிய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற… நிகழ்ச்சியில், வேட்டி அணிந்து சென்ற காரணத்தால் அவரை அனுமதிக்கவில்லை....