மோடி வாக்களித்த 99 பாசனத் திட்டங்களின் கதி என்ன?
2019 வரும்போது, உறுதி அளிக்கப்பட்ட, தண்ணீர் மற்றும் பாசன வளங்கள் மீண்டும் மாயமாகலாம். 2014 தேர்தல் அறிக்கையில் பாஜக நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பாசன திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதன் மூலம் பாசன வசதி பெற்ற நிலப்பரப்பை அதிகரிப்போம் என உறுதி அளித்தது. பிரதமரும் 2019...