அன்று தியாகம்; இன்று யாகம் – ஸ்டாலின் குடும்பத்தின் மோசடி அரசியல்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவரான ஜெயலலிதா இல்லாமல் திமுக சந்திக்கும் தேர்தல். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கலாம். அதிமுகவைப் போல தலைமைக் குழப்பம் இல்லை. கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என வலுவான...