வன்முறையை நியாயப்படுத்தும் நோய் : மருத்துவ ரீதியான ஆய்வு
சாமான்யர்களாகத் தோன்றும் மனிதர்களின் குழுக்கள் வன்முறையாளர்களாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்வதை எப்படி ஆராய்ந்து எதிரிவினை ஆற்றுவது? இந்தியா இதுபோன்ற பல்வேறு கும்பல் வன்முறைத் தாக்குதல்களை அண்மைக் காலங்களில் தொடர்ந்து சந்தித்துவருகிறது. முதலில் “பசுப் பாதுகாலவர்கள்” என்று தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியக் கால்நடை விற்பனையாளர்களை குறிவைத்துக் கொன்றனர். பிறகு...