Tagged: பட்ஜெட்

10

நிதியமைச்சர் நிர்மலாவின் பட்ஜெட் தயாரிப்பு – பிரத்யேக தகவல்கள்

பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக, தனது இரண்டு செயலர்களோடு விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். செயலர் 1 :  வணக்கம் மேடம்.   பொருளாதாரத்தை சீர்படுத்துவது தொடர்பா நிறையா ரிசர்ச் பண்ணி, பேப்பர்ஸ் கொண்டு வந்திருக்கேன் மேடம். நிம்மி : அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.   மொதல்ல அல்வா சாப்புடுங்கோ.  நானே பண்ணது. செயலர் 2 :...