பணமதிப்பு நீக்கத்தால் அதிகரித்த வேலையின்மை!
பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு வேலையின்மை விகிதம் 6.1 சதவீதத்துக்கு மேல் அதிகமாகியுள்ளது! தற்போதைய வார நிலை அணுகுமுறைபடி பார்த்தால், 2017-18இல் வேலையின்மை 8.9 சதவீதமாக இருப்பதாக வெளியிடப்படாத என்.எச்.எஸ்.ஓ தகவல் தெரிவிக்கிறது. இந்திய வேலைவாய்ப்பு சந்தை மீது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி...