ஊடகத் தணிக்கை: மோடியின் ஸ்டைல்!
ஏபீபி நியூஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் இரண்டு தொலைக்காட்சி ஆசிரியர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மூன்றாவது ஆசிரியர் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சியின் இணக்கத்தைப் பெறுவதற்காக முன்னணி ஊடகம் ஒன்று அரசுக்கேற்ப வளைந்து கொடுப்பதற்கான சமீபத்திய உதாரணமாக இந்தச் சம்பவங்கள் மீடியா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன....