ஊடகத்தினரைச் சந்திக்க மோடி ஏன் அஞ்சுகிறார்?
ஆட்சிக் காலம் முடியும் கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்றுவரை மோடி ஊடகவியலாளர்களைச் சந்திக்காமல் தவிர்த்துவருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று ரீதியாகப் பல ‘முதல் சாதனை’களைத் தான் செய்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார். ஆனால், ஒரு விஷயத்தை அவர் உண்மையாகவே தன்னுடைய முதல் சாதனையாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு பத்திரிக்கையாளர்...