இந்தியாவை பாகிஸ்தானாக்கும் பாஜக
மோடி நேருவின் மதிப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா மெல்ல பாகிஸ்தானின் பிம்பமாகிவருகிறது. இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரின் சாதனைகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார் பாகிஸ்தானின் முக்கிய அறிவியலாளர் பர்வேஸ் ஹூத்போய் பாகிஸ்தானில் ஜவஹர்லால் நேரு நிச்சயம் அவ்வளவு விரும்பப்பட மாட்டார். அதற்கு முக்கியக் காரணம் அவர் எங்கள்...