Tagged: பாஜக

13

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு மனம் திறந்த மடல் !

ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு வணக்கம் .. இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில் இருந்து ஊடகவியலாளர் B.R. அரவிந்தாக்ஷன் எழுதுகிறேன் 2018-ம் ஆண்டு அக்டோபர்...

0

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 4 – கண்காணிக்கும் அரசு

தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், ரகசியமாகவும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நன்கொடை அளிக்க ஏதுவாக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி பெருமையாக பல முறை கூறினார். ஹப்பிங்க்டன் போஸ்ட்டின் புலனாய்வுக் கட்டுரையின் நான்காம் பாகம், ஜெய்ட்லி எப்படி கூசாமல்...

5

எங்கும் பரப்பப்படும் பீதி,  வெறுப்பு –  இதுவரை காணாத தேர்தல் பிரச்சாரம்

எல்லோருக்கும் பொதுவான கட்சியாகக் காட்டிக்கொள்ள பாஜக போட்டுக்கொண்டிட  வேஷங்கள் கலைந்துவிட்டன. தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரம் போலச் சுதந்திர இந்தியா ஒருபோதும் கண்டதில்லை.  நாட்டின் அரசமைப்பு சாசனம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது.  ஆனால் மத்திய ஆளும் கட்சியான பாஜக திரும்பத் திரும்ப “மற்றவர்கள்”  மீது,   குறிப்பாக முஸ்லிம்கள்...

1

“மோடி இல்லை எனில் வேறு என்ன?”ஜனநாயகம் என்பதுதான் இதற்கான பதில்.

 “மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது ஒரு கேள்வி என்பதைவிட, பதிலடியாக அமைகிறது....

0

வாக்காளர்களை வளைக்க பாஜக வியூகம் –ஜனநாயகத்திற்கு அபாய அறிகுறி

பாஜக–ஆர்எஸ்எஸ் பங்காளிகளுக்கு, வாக்காளர்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பது அரசியல் அணித் திரட்சிக்கான புதிய ஆயுதமாகியுள்ளது 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்துக்கு வேகத்தடை போட்ட அந்தத் தேர்தல், மாநிலக் கட்சிகளின் வடிவில் வாக்காளர்கள் முன்னிலையில் மாற்று சக்தியைக் காட்டியது. இன்று...

7

தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு ஒரு பாமர வாக்காளனின் கடிதம்

அன்பார்ந்த டாக்டர் தமிழிசை அவர்களே, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர் நீங்கள். உங்கள் தந்தை குமரிஅனந்தன் பழுத்த காந்தியவாதி. 1996ல்தான் உங்கள் தந்தையை முதன் முதலாக கவனிக்கத் தொடங்கினேன். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஒரே வருடத்தில், காங்கிரஸோடு மோதலை தொடங்கினார். ராஜீவ்காந்தியின்...

Thumbnails managed by ThumbPress