Tagged: பாஜக

1

நரேந்திர மோடி எதற்காக நினைக்கப்படுவார் ?

அதீதமான தன்முனைப்பே மோடியின் அடையாளமாக வரலாற்றில் நிற்கும். நம்முடைய பிரதமர்கள் அனைவருமே தத்தமது தனித்துவமான அடையாளத்தை விட்டுச்சென்றிருக்கின்றனர். பல நேரங்களில் இந்த மரபு கலைவையாக இருந்துள்ளது. இது அவர்கள் விரும்பிய வகையிலேயே உள்ளது என்று சொல்வதற்கில்லை. ஜவகர்லால் நேரு, விஞ்ஞானம், மதச்சார்ப்பற்ற தன்மை ஆகியவற்றின் மீதான தீவிர...

0

புள்ளிவிவரங்களை மறைக்கலாம், உண்மைகளை?

இந்தியாவின் வேலையின்மைப் பிரச்சினை, எதிர்பார்த்ததை விடவும் மோசமாக இருக்கலாம் அரசாங்கமோ, ஏன் நீங்களேகூட கவனிக்கத் தவறிய பிரச்சினைதான் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம். சென்ற மாதம் அரசாங்கம் அவசரமாக அரசமைப்பு சாசனத்தில் திருத்தம் கொண்டுவந்து, “பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு” 10 சதவீத அரசாங்க வேலைகளை ஒதுக்கீடு செய்தது. ஆனால், பொருளாதாரத்தில்...

0

முதல்வர் மோடியே பிரதமர் மோடியின் மோசமான எதிரி!

ட்விட்டர் அகழாய்வு தெரிவிக்கும் தகவல்கள் பிரதமர் மோடியை முதல்வர் மோடி வறுத்தெடுப்பதைக் காட்டுகின்றன. ‘நம் அனுமதி இல்லாமல் கடந்த காலத்தால் நம்மைக் காயப்படுத்த முடியாது’ என்பார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த கால ட்வீட்களின் ஆவியோ இப்போது அவரையே வீடுகட்டி மிகத் தீவிரமாகப் பழிவாங்கிவருகிறது. இன்னும்...

0

இந்த பட்ஜெட் தேர்தல் வெற்றியைத் தருமா?

ட்விட்டருக்குப் பிந்தைய காலத்திலான தொலைக்காட்சி விவாதங்களில் ஒரே ஒரு விதிதான் உள்ளது: தற்போது பரபரப்பாக இருக்கும் எதையாவது பேச வேண்டும். அர்த்தமில்லாமல் உளறினாலும் சரி. கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். விளம்பர இடைவெளியின்போது, நீங்கள் குரங்குகள் மதிய உணவாக என்ன சாப்பிடும் என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாலோ,...

0

அதானி குழுமத்தால் தடம் புரளும் சூரிய மின்சக்தி துறை  

2010ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங், சூரிய மின்சக்தியில் இந்தியாவை உலக அளவில் முன்னணி நாடாக உருவாக்குவதற்கான, ஜவகர்லால் நேரு தேசிய சோலார் மிஷின் திட்டத்தை (ஜேஎன்என்எஸ்எம்) அறிமுகம் செய்தார். நாட்டில் சூரிய மின்சக்தி பரவுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், 2022...

0

தேர்தல் வெற்றிக்காக பாஜக செய்த தகிடுதத்தங்கள்!

பாஜகவின் வாட்ஸப், ஃபேஸ்புக் வியூகங்களால் இனி தேர்தல் வெற்றிகள் சாத்தியமா? – அம்பலப்படுத்துகிறார் பாஜகவின் முன்னாள் டேட்டா அனாலிஸ்ட்! “பாஜகவிலிருந்து நான் ஏன் விலகினேன்?” – பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ‘டேட்டா அனாலிஸ்ட்’ ஷிவம் ஷங்கர் சிங் ஜூன் 2018இல் தனது வலைப்பதிவுத் தளத்தில் எழுதிய போஸ்டுக்கு...