Tagged: பாஜக

1

பட்ஜெட்: வானளாவிய வாக்குறுதிகளால் என்ன பயன்?

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேறாமல்போய்விட்டதால் தோல்வியை சத்தம் போட்டு மறைக்க அரசு நினைக்கிறது. 2016-17 முதல் இந்திய நிதியமைச்சகம் தனது ‘பட்ஜெட்: ஒரு பார்வை’ என்கிற ஆவணத்தில் ஒரு ரூபாய் எப்படி வருகிறது (வருவாய்) மற்றும் அது எப்படிச் செலவாகிறது (செலவினம்)...

0

பணமதிப்பழிப்பு: சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் – பகுதி 1

பணமதிப்பழிப்புக் காலத்தில் நடந்த சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் குறித்த விசாரணை வளையத்தில் எஸ்ஸெல் நிறுவனம் சிக்கியுள்ளது. முக்கியத் தகவல்கள் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில நாட்களில் (2016 நவம்பர், டிசம்பர்) நிட்யாங்க் இன்ஃப்ராபவர் என்ற நிறுவனத்தில் ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. முன்பு டிரீம்லைன் மேன்பவர்...

1

தென்னகத்தின் மோடி எதிர்ப்பு: விதைத்தததை அறுக்கும் மோடி

சமீபத்தில் #GoBackModi எனும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்கள் முழுவதும் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது, தென்னிந்திய மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிப்பு வலுத்துள்ளதையே காட்டுகிறது. குறிப்பாக, இந்த இணைய எதிர்ப்பலையில் தமிழகம் முன்னிலை வகித்துள்ளது. இதற்கு, பாஜகவுக்குக் குறுகிய அளவிலேயே செல்வாக்கு உள்ள தென்மாநிலங்களின் பிரச்சினைகளில் மோடி...

2

2019இல் மோடி எதிர்க்கட்சித் தலைவர்?

தேர்தல் கருத்துக் கணிப்பு என்பதையெல்லாம் தாண்டி சில சமயங்களில் உடல் மொழி நமக்குப் பல விஷயங்களைக் கூறிவிடுகிறது. பிரதமர் மோடியின் 2014 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்களையும் தற்போதைய 2019 பொதுக் கூட்டங்களையும் நன்கு கவனித்திப் பார்த்தாலே நமக்கு இது புரிய வரும். அந்த வீறாப்புப் பேச்செல்லாம் காணாமல்...

0

வேலைவாய்ப்பு இல்லையா, அதற்கான தரவுகள் இல்லையா?

வேலைவாய்ப்பு தொடர்பாகப் போதுமான தரவுகள் இல்லை என்பதை மோடி அரசு 5ஆவது ஆண்டில் கண்டறிந்தது எப்படி? இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்பு இல்லை. அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான போதிய தரவுகள் இல்லையா? பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அரசும் இரண்டாவது விஷயத்தைத்தான் நீங்கள் நம்ப வேண்டும் என விரும்புகின்றன....

1

மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு: ரிசல்ட் ‘ஃபெயில்’

இக்கட்டுரையை வெள்ளிக்கிழமை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே, வட்டியில்லா பயிர்க்கடன், சிறு – நடுத்தர விவசாயிகளது வங்கிக் கணக்குகளில் பணம் போடுதல் போன்ற நடவடிக்கைகள் பற்றிப் பேச்சு அடிபடுகிறது. பயிர்க்கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தினாலும், வங்கிக்கணக்குகளில் போடத் தேவையான பணத்துக்கு அது எங்கே போகும்? 2018...