Tagged: பாஜக

0

ரஃபேல் ஒப்பந்தம்: இந்தியக் குழுவுக்குள் எழுந்த 10 ஆட்சேபங்கள்

36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய இந்தியக் குழு, இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களால் உள்ளுக்குள் பிளவுபட்டிருந்தது. இந்திய நலனுக்குப் பாதகமான பல அம்சங்கள் ஒப்பந்தத்தில் இருப்பதாகக் குழுவின் பல உறுப்பினர்கள் கருதினார்கள். தி கேரவனுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் இவற்றைத் தெரிவிக்கின்றன....

0

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை...

0

மோடி – ஷா: வாக்காளர்கள் போட்ட இரட்டைத் தாழ்ப்பாள்

சட்டப்பேரவைத் தேர்தல்களில் நரேந்திர மோடியும் ஆதித்யநாத்தும் பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜகவின் வாக்குகள் குறைந்துள்ளன. நவம்பர்-டிசம்பரில்  நடைபெற்ற நான்கு மாநில தேர்தல்களில் (இந்த ஆய்விலிருந்து மிசோராமானது விலக்கப்பட்டுள்ளது) நரேந்திர மோடியும்,யோகி ஆதித்யநாத்தும்  பிரச்சாரம் செய்த தொகுதிகளில் பாஜக மோசமான அளவில்  வாக்குகளை பெற்றுள்ளது. மாநில வாரியாக ராகுல்...

0

வேண்டும் பல நஸ்ருதீன் ஷாக்கள்

தங்களைச் சுற்றி நடப்பவை பற்றிக் கண்டுகொள்ளாத பாலிவுட்டில் இருக்கும் பலரைப் போல் அல்லாமல், நஸ்ரூதின் ஷா தனது கருத்துக்களில் உறுதியாக இருப்பதோடு, தான் கோழை அல்ல என்பதையும் நிருபித்துவருகிறார்.  கும்பல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்தும், ஒரு காவலர் கொல்லப்பட்டதைவிட பசுவின் மரணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது...

0

மோடி அரசு ஆர்டிஐ சட்டத்தை ஒழித்துக் கட்டப் பார்க்கிறது

ஒவ்வொரு வருடமும் 60 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் தகவல் அறிந்துகொள்வதற்காகப் பதிவு செய்யப்படுகின்றன. இந்தியரின் உரிமையான தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right To Information act – RTI) உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் வெளிப்படைத் தன்மைக்கான சட்டம். இந்தச் சட்டமானது சாதாரணக் குடிமகனும் அரசாங்கத்தைக்...

3

பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 கேள்விகள்

நான்  பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படும் பிரதமர் அல்ல என்று கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார், இது நரேந்திர மோடிக்கான உள்ளார்ந்த தாக்குதலாகும், ஏனெனில் அவர் பதவி ஏற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூட பேசியதில்லை. மாறுகின்ற இந்தியா...