Tagged: பாஜக

3

பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 கேள்விகள்

நான்  பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படும் பிரதமர் அல்ல என்று கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார், இது நரேந்திர மோடிக்கான உள்ளார்ந்த தாக்குதலாகும், ஏனெனில் அவர் பதவி ஏற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூட பேசியதில்லை. மாறுகின்ற இந்தியா...

3

இந்துயிசமும் இந்துத்துவமும்

இந்த அற்புதமான மதத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று சமீப காலம் வரை இந்துவாகப் பிறந்து வளர்ந்த நான் யோசித்ததில்லை. நாத்திகம் பேசும் அல்லது வேறு மதத்தைச் சார்ந்த நண்பர்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய என் மதத்தின் தன்மையையும், அதிலிருக்கும் தத்துவரீதியான அணுகுமுறை கடவுளை அடைய எனக்கு எப்படி வழிகாட்டியது...

1

தேர்தல் தோல்வி மோடி பற்றிச் சொல்வது என்ன?

வெகு விரைவிலேயே யாரேனும், 2019இல் பிரதமர் பதவிக்கு இந்தியாவின் விருப்பத் தேர்வு யார் என அறியும் கருத்துக்கணிப்பை நடத்தலாம். இதற்கான பதிலை அறிய ஆர்வத்துடன் காத்திருக்க வேண்டும் என்றில்லை. 2013க்குப் பிறகு கருத்துக் கணப்புகளில் முன்னிலை வகித்துவரும் மோடிதான் அது. அவருக்குச் சவால் விடக்கூடியவரான காங்கிரஸ் தலைவர்...

0

ரஃபேல்: உச்ச நீதிமன்றம் பதில் அளிக்காத 9 கேள்விகள்

மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் விமானங்களை மோடி அரசு வாங்குவது தொடர்பான சர்ச்சை தொடர்கிறது.   சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற சீராய்வுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு...

0

மோடியின் கட்டுக்கதைகள் இனி எடுபடாது.

ராஜஸ்தானில் வாக்குப்பதிவு  நடைபெறவிருந்த காலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா  செய்தித்தாளில் வந்த ஒரு கேலிச்சித்திரம், ஊழலுக்கு எதிரான நரேந்திர மோடியின் நிலைப்பாட்டைப் படம்பிடித்துக் காட்டியது: ராகுல் காந்திக்கு வரும் கனவில், மூழ்கிக்கொண்டிருக்கும் வசுந்தர ராஜேவைக் காப்பாற்ற, பிரதமர் அகஸ்டா  ஹெலிகாப்டரிலிருந்து என்ற லைஃப்லைனை வீசுகிறார். சில நாட்களுக்கு முன்பு, நிலவிய ஒரு நாடக  சூழலில்,...

0

2018ஆம் ஆண்டின் தீர்ப்பு சொல்லும்  கதைகள்

தேர்தல் முடிவுகள் தவிர்க்க முடியாததொரு தன்மையைக் கொண்டவை. அறிவிக்கப்பட்டவுடன் அவை முடிந்துபோன விஷயமாகிவிடுகின்றன. தீர்ப்பு தொடர்பான எண்கள் விருப்பு வெறுப்பின்றி ஆராய இடம் தருகின்றன. தேர்தல் முடிவைப் பற்றிப் படிக்கும்போதும் தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் அவற்றை நாம் இருவிதமான புரிதல்களை உணர்கிறோம். எனது நண்பர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில்...

Thumbnails managed by ThumbPress