Tagged: பாஜக

0

தேர்தல் பத்திரங்கள் ஊழலை அதிகரிக்குமா?

அரசியல் கட்சிகள் பெறும் நிதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஆண்டின் தொடக்கத்தில் ‘தேர்தல் பத்திரத் திட்டம்’ என்பதை மத்திய அரசு அறிவித்தது. இதன் நிதர்சனமான குறைபாடுகளும் அரசின் நேர்மை, ஒளிவுமறைவின்மையின் மீது இது மோசமான விளைவுகள் ஏற்படுத்தும் என்றும் தெரிய வர, ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி....

0

மோடி ஆட்சியில் முடங்கியுள்ள தகவல் ஆணையம்

மொத்தமுள்ள 11 ஆணையர்களுக்குப் பதில் வரும் திங்கட்கிழமை முதல் மத்திய தகவல் ஆணையம் (CIC) தலைவர் உட்பட மூன்றே மூன்று ஆணையர்களுடன் மட்டுமே செயல்படும். 2016ஆம் ஆண்டு முதல் மோடி அரசு ஆணையைத்திற்கென யாரையும் நியமிக்காததால் இந்நிலைமை; ஆணையம் வெளியிடும் பல ஆணைகள் ஆளும் பாஜக அரசுக்கு...

2

பிஜேபியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து – முன்னாள் பிஜேபி எம்பி சாவித்ரி பாய்

   சாவித்ரிபாய் புலே நேர்காணல்  (2018, ஜூன் 13 அன்று தி வயர் இணைய இதழில் பிரசுரமான இக்கட்டுரை சாவித்ரிபாய் புலே பாஜகவிலிருந்து ராஜினாமா செய்ததையொட்டி 2018, டிசம்பர் 6 அன்று மீண்டும் பிரசுரமானது. அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.) உத்தரப் பிரதேசத்தின் பஹராய்ச் மாவட்ட பாஜக...

1

கொள்ளையடிப்பவர்களை ரிசர்வ் வங்கி காப்பாற்ற வேண்டுமா?

வாங்கிய கடனை ஒரு பணக்காரர் திருப்பி செலுத்தாதபோது, அதுபற்றிய விவரத்தை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் “பல உயர்மட்ட மோசடி கேஸ்கள் பற்றிய பட்டியலை”த் தந்து அவற்றை பிரதமர்...

4

பணமதிப்பழிப்பு ஒரு படுபயங்கரமான நடவடிக்கை

அந்த நவம்பர் 8 அன்று, மத்திய அரசின் தலைமைச் செயலகத்தின் வடக்குக் கட்டடத்தில் உள்ள  எனது அறையிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் நாடு தழுவிய நேரடி ஒளிபரப்பப்பில், பிரதமர் ரூ.500, ரூ.1,000 ஆகிய இரண்டு உயர் மதிப்பு நோட்டுகளும் இனி சட்டப்பூர்வ ஒப்பந்தமாக இருக்காது, அதாவது அவை...

0

2019 மக்களவைத் தேர்தல்: குழம்பித் தவிக்கும் மோடி – ஷா

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை இல்லாத காரணத்தினால், இந்த மூன்று மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில், ஷம்சன், காப்ரிஸ்தான், பாகிஸ்தான் போன்ற மதரீதியான பிரச்சனைகளை எழுப்ப முடியாமல் பாஜக தடுமாறுகிறது. ராஜஸ்தானின் சில பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கவே செய்கின்றனர்....