2019 மக்களவைத் தேர்தல்: குழம்பித் தவிக்கும் மோடி – ஷா
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை இல்லாத காரணத்தினால், இந்த மூன்று மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில், ஷம்சன், காப்ரிஸ்தான், பாகிஸ்தான் போன்ற மதரீதியான பிரச்சனைகளை எழுப்ப முடியாமல் பாஜக தடுமாறுகிறது. ராஜஸ்தானின் சில பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கவே செய்கின்றனர்....