பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி
ஆயுஷ்மான் பாரத் போன்ற காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் மருத்துவத்தை அரசு வழங்குவதற்கு மாற்றாக அமையாது. பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகம் செய்தபோது, வெகுஜன ஊடகங்கள் இதைப் புரட்சிகரமானதாக வர்ணித்தன. ஒரு சில இதை உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்...