கோத்ராவும் புல்வாமாவும் : தேர்தல் காலத்து மோடியின் நாடகம்
சிஆர்பிஎப் படையினரை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்ட முறையிலேயே புறக்கணித்தது. அவ்வாறு புறக்கணிக்கத் தூண்டியது எதுவெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகளிலும் பதிவான தோல்விதான். எதிரிகளின் செயற்கைக்கோள்களைச் சுட்டு வீழ்த்தும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர...