Tagged: பாஜக

0

3 மாநிலங்களில் தேஜகூ 85 இடங்களை இழக்கும்!

மக்களவைக்கு அதிக எம்பிகளை அனுப்பி வைக்கும் சில மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான வாய்ப்பு மோசமாக இருக்கிறது. இது, மக்களவை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள தலைவலிகளில் ஒன்று தான். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகார், தமிழகம் ஆகிய ஐந்து மாநிலங்கள்,...

3

டிடிவி தினகரனுக்கு ஒரு வாக்காளனின் கடிதம்.

அன்பார்ந்த டிடிவி தினகரன், இன்றைய இளம் தலைமுறை உங்களை இப்போதுதான் அறிகிறார்கள்..  ஆனால், என்னைப் போன்ற நடுத்தர வயதில் உள்ள வாக்காளர்களுக்கு, உங்களை தொண்ணூறுகளிலேயே  தெரியும்.  சொல்லப்போனால் ஜெயலலிதாவின் முதல் பினாமியாகவே உங்களை நாங்கள் அறிவோம். லண்டன் விர்ஜின் தீவுகளில் நீங்கள் டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், பான்யன் கீ...

0

பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பு என்பது வெத்து விளம்பரமே!!!

2014ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், பெண்கள்தான் “தேசத்தை நிர்மாணிக்கிறார்கள்” என்று அறிவித்த பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய பெரும் பகுதி வாக்குறுதிகளைப் பெண்களுக்காகவே கொடுத்தது. பெண்களுக்கு அதிகாரிமளிப்பதற்கு முன் பெண்களின் பாதுகாப்பு அத்தியாவசியம் என்று கூறியது. பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பொருளாதார ரீதியில் அவர்கள் வலிமையாக இருப்பதற்காகவும் எடுக்கப்படும்...

0

மோடி நாடகம் நடத்துகிறார், காங்கிரஸ் கைத்தட்டுகிறது

புல்வாமாவில் நடந்த மிகவும் சோகமான சம்பவத்தை, பாகிஸ்தானுக்கு எதிரான மிகப் பெரிய அரசியல் மற்றும் ராணுவ வெற்றி என்று, பெரும்பான்மையான அரசியல் வர்க்கத்தினரை பிரதமர் மோடி நம்ப வைத்துவிட்டார். இதனால், அரசியலில் தங்கள் பைகளை நிறைத்துக்கொள்ள நினைக்கும் பலரும் இந்தக் கடைசி நேரத்திலும் பாஜக கூட்டணியில் இணைந்துகொள்ளலாமா...

0

பண மழையில் பாஜக: எடியூரப்பா டைரி அம்பலங்கள்!

ஜேட்லி, கட்கரிக்கு தலா ரூ.150 கோடி; ராஜ்நாத்துக்கு ரூ.100 கோடி; அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு தலா ரூ.50 கோடி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல விவரங்கள், வருமான வரித் துறை வசமுள்ள எடியூரப்பாவின் டைரிக் குறிப்புகள் மூலம் அம்பலமாகியிருக்கின்றன. பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், கர்நாடக முன்னாள்...

1

தேசியப் பாதுகாப்பு: பாஜகவின் இரட்டை வேடம்!

2008 மும்பை தாக்குதலின் போது பாஜக வெளியிட்ட விளம்பரங்கள் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அதன் இரட்டை நிலைப்பாட்டினை அம்பலப்படுத்துகின்றன. 2008 நவம்பரில் மும்பையை உலுக்கிய தீவிரவாத தாக்குதலின் நான்கு நாட்களின்போது, பாஜக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளை மீண்டும் பார்க்கும்போது, தேசியப் பாதுகாப்பை அரசியலாக்குவது அக்கட்சிக்குப் புதிதல்ல எனத்...