Tagged: பாஜக

0

பண மழையில் பாஜக: எடியூரப்பா டைரி அம்பலங்கள்!

ஜேட்லி, கட்கரிக்கு தலா ரூ.150 கோடி; ராஜ்நாத்துக்கு ரூ.100 கோடி; அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு தலா ரூ.50 கோடி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல விவரங்கள், வருமான வரித் துறை வசமுள்ள எடியூரப்பாவின் டைரிக் குறிப்புகள் மூலம் அம்பலமாகியிருக்கின்றன. பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், கர்நாடக முன்னாள்...

1

தேசியப் பாதுகாப்பு: பாஜகவின் இரட்டை வேடம்!

2008 மும்பை தாக்குதலின் போது பாஜக வெளியிட்ட விளம்பரங்கள் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அதன் இரட்டை நிலைப்பாட்டினை அம்பலப்படுத்துகின்றன. 2008 நவம்பரில் மும்பையை உலுக்கிய தீவிரவாத தாக்குதலின் நான்கு நாட்களின்போது, பாஜக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளை மீண்டும் பார்க்கும்போது, தேசியப் பாதுகாப்பை அரசியலாக்குவது அக்கட்சிக்குப் புதிதல்ல எனத்...

0

அதிகாரிகளே, போதும் பக்தி விசுவாசம்!

மக்களவைத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்துகிற சக்திகளோடு உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இணைந்தாக வேண்டும் மோடி அரசுக்கு இரங்கல் குறிப்பு எழுதப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் வரலாறு எழுதப் போகிறவர்கள், வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் போன்றதொரு சிறந்த சட்ட அறிஞர், பாதுகாப்புத் துறை சார்ந்த...

1

மோடியின் ’#சௌகிதார் பிரச்சாரம் போலித்தனமானது!

பிரதமர் நரேந்திர மோடி, தன் மீது அதீதமான நம்பிக்கை கொண்டிருக்கிறார். தேசப் பாதுகாப்பு அம்சங்களை மீறி, ரஃபேல் விவகாரத்தில் புதிய தகவல்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் பரிசீலித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவரது கட்சியின் #MainBhiChowkidar  பிரச்சாரம் அரங்கேறியுள்ளது. ஆனால்,  பெரிய அளவு கடன் வாங்கி...

0

ஐந்து ஆண்டுகளில் என்ன தான் செய்தீர்கள் மோடி அவர்களே!!!

புதன்கிழமை அன்று narendramodi.in வலைத்தளத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பதிவை வாசித்ததும்,  பழைய கதை ஒன்று நினைவிற்கு வந்தது. அந்தப் பதிவு இப்படி அமைந்திருக்கிறது: மோடி இப்படி கூறுவார்.  “சீ, சீ, சீ, காங்கிரஸ் ஒரு வம்சாவளிக் கட்சி. ; சீ, சீ, சீ, காங்கிரஸ் ஊழல்...

1

லோக்பால் நியமனத்தில் மோடி அரசு செய்த கோல்மால்!

தன்னைத்தானே காவலாளி என்று பறைசாற்றிக்கொள்ளும் மோடியின் தலைமையின் கீழ், குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக நம்பகத்தன்மை மிக்கதான லோக்பால் பலிகொடுக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாக் சட்டத்திற்கு, 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். உயர் மட்ட அரசுத் துறைகளில் மிகப்...

Thumbnails managed by ThumbPress