பணமதிப்பிழப்பு, பாலகோட் – மோடி நமக்கு விரித்த வலைகள்
முதலில் கேள்விகளை எழுப்பக்கூடிய ‘மாபெரும் நடவடிக்கை’யை அறிவித்தல், பிறகு அதன் வெற்றிகள் குறித்து மிகைப்படுத்துதல், இந்த வெற்றி குறித்து கேள்வி கேட்பவர்களை இந்தியாவின் எதிரிகள் என முத்திரை குத்துதல் – இதுதான் மோடி அரசின் போர்த் தந்திரம். பாலகோட்டில் இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியவுடன் அரசுக்கு ஆதரவாக...