பாட நூல்களில் பாசிச பாம்பு
அஜ்மீர் நகருக்கு ரயிலில் வந்து சேர்கிறான் குர்மித். அவனை வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் ரசாக். வீட்டிலிருந்து மொய்னுதீன் சிஸ்தி பள்ளிவாசலுக்குக் கூட்டிப்போய் சுற்றிக்காட்டுகிறான். ஆண்டுதோறும் அந்தப் பள்ளிவாசல் சார்பாக நடைபெறும் உர்ஸ் (நாகூரின் சந்தனக்கூடு போல) திருவிழா பற்றியும் அதில் எல்லோரும் கலந்துகொள்வது பற்றியும் சொல்கிறான்....