அன்புள்ள ரஜினிகாந்த் சார் ! ஒரு தீவிர ரசிகனின் கடிதம்.
இப்படி ஆரம்பிக்க எனக்கு முழு உரிமை இருக்கு ரஜினி சார். என் பேர் சுப்ரமணியன், என்கூட படிச்ச சலீமும், எடிசனும் கூட உங்கள் தீவிர ரசிகர்கள் தான். உங்கள் “பைரவி”யையும், “தாய் மீது சத்திய” , “நான் போட்ட சவால் படங்களை பார்த்து ரசிகனானவர்கள் நாங்கள்....