தொடரும் பாலியல் சீண்டல். உயர்நீதிமன்றத்தின் பாராமுகம்
சென்னை குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் எட்டு குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. திருமண விவகாரங்கள் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகளை இந்த நீதிமன்றங்கள் கையாள்கின்றன. மாவட்ட நீதிபதிகளில் மூத்த நீதிபதிதான் இந்த குடும்ப நல நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதி. AKA.ரஹ்மான் தற்போது சென்னை குடும்ப நீதிமன்றங்களின்...