Tagged: பாலு

0

சென்று வாருங்கள் பாலு

எஸ்பிபாலசுப்ரமணியம் போன்ற ஒரு அற்புதமான சங்கீத கலைஞனுக்குபுகழஞ்சலி செலுத்த எனக்கு போதுமான சங்கீத ஞானம் இருக்கிறதா என ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். பாலு என்னை சிரிக்க வைத்திருக்கிறார். அழ வைத்திருக்கிறார். உற்சாகத்தில்நடனமிடவைத்திருக்கிறார். மனதில் பாரத்தை ஏற்றியிருக்கிறார். பல நேரங்களில் பாரமான மனதை லேசாக்கியிருக்கிறார். அதனால் பாலு...