Tagged: பிஜேபி. நரேந்திர மோடி
6 ஏப்ரல் 2020 சென்னை வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு, மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டைமைக்கும் இந்தியத் தொழிலாளர்களின்...
நாகரீக மனித சமூகம் ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவின் பல முன்னேறிய நாடுகளே கொரோனா வைரஸை எப்படி கையாள்வது என்று விழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. சீனாவிலிருந்து பரவிய வைரஸை உலகின் பல நாடுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்றோ, சீனாவை விட...
மோடியை விடவும் குறைவான வெறுப்புப் பேச்சுக்களுக்காக பால் தாக்ரே வாக்களிக்கும் உரிமையை இழந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான விமானத் தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலை மதவாதமயமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஏப்ரல் 1ஆம் தேதி வார்தாவில் நடைபெற்றக் கூட்டத்தில்...
மார்ச் 16 அன்று #MainBhiChowkidhar என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ஒரு காணொளியைப் பதிவு செய்து, நானும் காவலாளி என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி. இந்தக் காணொளி, இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இந்தியாவின் இரண்டாவது பெரிய சமூகமான இஸ்லாமியர்களைத் தவிர. மோடி...
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் மோடி தன் ஆவணப்படத்தைத் தொடர்ந்தாரா அல்லது தோவல் தகவல் அனுப்பத் தவறிவிட்டாரா? பிரதமர் நரேந்திர மோடியிடம் புல்வாமா தாக்குதல்களைக் குறித்து பேச வேண்டும் என்பதில் தனக்குத் தானே போட்டுக்கொண்ட ஒரு வாரக் கட்டுப்பாட்டை காங்கிரஸ் முடித்துக் கொண்டபோது, அவர்களின் விமர்சனம் பெரும்பாலும் கொள்கையைவிடவும்...
ட்விட்டருக்குப் பிந்தைய காலத்திலான தொலைக்காட்சி விவாதங்களில் ஒரே ஒரு விதிதான் உள்ளது: தற்போது பரபரப்பாக இருக்கும் எதையாவது பேச வேண்டும். அர்த்தமில்லாமல் உளறினாலும் சரி. கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். விளம்பர இடைவெளியின்போது, நீங்கள் குரங்குகள் மதிய உணவாக என்ன சாப்பிடும் என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாலோ,...