Tagged: பிஜேபி. நரேந்திர மோடி

0

மோடிக் குழப்பத்தைவிடக் கூட்டணிக் குழப்பமே மேல்!

 சிபிஐயில் ஏற்பட்ட குழப்பம், பாராளுமன்றத்தை அலட்சியம் செய்தல், நீதித்துறைக்கு மிரட்டல் விடுத்தது முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரை மோடியின் ஆட்சிக் காலம் பல்வேறு கொந்தளிப்பான காலகட்டங்களைக் கண்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனுபவமின்மையைச் சுட்டிக்காட்டி வந்த பாஜக, வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியா, ராகுல் காந்தியா...

0

எச்ஏஎல்லின் நிலை தாழ்ந்தது ஏன்?

ஆர்டர்கள் குறைவானதாலும் ரிசர்வ் பணம் கிடைக்கப்பெறாததாலும் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமாகிய எச்ஏஎல் மோசமான ஒரு எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு வாய்ப்பு தர வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் தந்திரமான விற்பனை வழியைக் கண்டுபிடித்து லாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனமான BEMLஐ நரேந்திர...

0

பாஜகவின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமா? 

விந்திய மலைகளுக்குத் தெற்கே பாஜகவின் அரசியல் ஆதாரத்திற்கு, கர்நாடகம் அதிமுக்கியமானது. காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக் கட்சியின் ஆயுளை பாதிக்கும் அளவிற்கு பல இடங்களிலிருந்தும் அழுத்தம் வரத் தொடங்கிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்க, அனைத்துக் கட்சிகளும் தங்கள் வாள்களை உருவித் தயாராக வைத்துக்கொண்டிருக்கின்றன. 2014ஆம்...

1

10 % இட ஒதுக்கீடு புதிய கல்வி ஆண்டில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

விரிவாக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் இதற்கு தேவையான உள்கட்டமைப்பிற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி நிதி அளிக்கும் எனத் தெரியவில்லை. இம்மாதத் துவக்கத்தில், நரேந்திர மோடி அரசு, கல்வி நிறுவனங்கள், அரசுப் பணிகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு, முன்னேறிய சாதியினரில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தது....

0

மோடியின் அரசியல் ஆரோக்கியம் எப்படி உள்ளது?

வெகு விரைவிலேயே ஒருநாள் யாராவது ஒருவர் 2019இல் இந்தியாவின் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவராகக் கருதப்படுகிறவர் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தத்தான் போகிறார். அதில் கிடைக்கப்போகிற பதில் என்னவாக இருக்கும் என்பது புதிரானதோ ஊகிக்க முடியாததோ அல்ல. 2013ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் நடத்தப்பட்ட இதே போன்ற...

3

10 சதவீத இட ஒதுக்கீடு – அரசமைப்பு சாசனத்திற்கு எதிரான மோசடி

இப்படி நடக்கும் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இருந்த நாட்டின் மீது 124ஆவது அரசமைப்பு சாசன சட்டத் திருத்த முன்வரைவைத் தூக்கிப்போட்ட மத்திய அரசாங்கம், இரண்டே நாட்களில் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிட்டத்தட்ட ஏகமனதாக, நிறைவேற்றச் செய்திருக்கிறது. ஓரிரு நாட்களில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட, அது அரசமைப்பு...