தேர்தல் பத்திரங்கள் – அவிழ்ந்த புதிர்
தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் 105 கட்சிகள். தேர்தல் பத்திரங்கள் பெற்றதோ 17 கட்சிகள். உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் பெற்ற கட்சிகள் என 105 கட்சிகளின் பெயரை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது. இதனை சீலிடப்பட்ட உறையில் சமர்பித்திருந்தது தேர்தல் ஆணையம். இதனால் தேர்தல் பத்திரங்கள் பெற்ற கட்சிகளின் எண்ணிக்கை...