Tagged: பிஜேபி

0

அரசுக் கொள்கைகளின் தோல்வியால் வேலையில்லாத் திண்டாட்டம்

வேலையின்மை பிரச்சினை என்பது அத்தியாவசியமாகக் கருதத்தக்க கவலைக்குரிய விஷயம். ஆனால், திறனையும் கல்வியையும் சார்ந்தவை என்ற அடிப்படையில், இப்பிரச்சினையை அரசுக் கொள்கைகளால் விளைந்த மிகப் பெரிய தோல்வியின் அறிகுறியாகவே விமர்சிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் முதன்மைப் பொறுப்புகளில் இருந்தவர்களின் பதவி விலகல்களுக்கு இடையே தேசிய...

0

மோடி அரசு அறிவுஜீவிகளைக் குறி வைப்பதில் உள்ள அபாயம் என்ன?

அறிவுஜீவிகள் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள்; சுதந்திரமாகச் சிந்திக்கும் நம் உரிமையுடன் நெருக்கமாகத் தொடர்பு உடையவர்கள். அதனால்தான் சர்வாதிகார அரசுகளால் குறி வைக்கப்படுகின்றனர். அசாமிய மொழியில் சாகித்ய அகாடமி விருது வென்ற ஹிரேன் கோஹைன் தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தலித அறிஞரான ஆன்ந்த டெல்டும்டே, பீமா கோரேகானில்...

0

மக்கள் வரிப் பணத்தில் ஊர் சுற்றும் மோடி

அரசுப் பயணங்களோடு கட்சியை நிகழ்ச்சியை இணைக்கும் மோடி: செலவை ஏற்பது யார்? – பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை! மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். ஜனவரி 1ஆம் தேதி முதல், 42 நாட்களில் அவர்...

1

மோடி / பாஜக அல்லாத ஆட்சி சாத்தியமே

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், இரண்டு விஷயங்கள் நிச்சயம் நடக்க வேண்டும் என்பதே தற்போதைய யதார்த்த நிலையாக உள்ளது. முதலாவதாக, எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்காக பாஜக எதிர்ப்பு மனநிலையை அக்கட்சி அகற்ற வேண்டும். இந்த எதிர்ப்பு மனநிலையானது, சமீபத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் நடந்த...

1

நரேந்திர மோடி எதற்காக நினைக்கப்படுவார் ?

அதீதமான தன்முனைப்பே மோடியின் அடையாளமாக வரலாற்றில் நிற்கும். நம்முடைய பிரதமர்கள் அனைவருமே தத்தமது தனித்துவமான அடையாளத்தை விட்டுச்சென்றிருக்கின்றனர். பல நேரங்களில் இந்த மரபு கலைவையாக இருந்துள்ளது. இது அவர்கள் விரும்பிய வகையிலேயே உள்ளது என்று சொல்வதற்கில்லை. ஜவகர்லால் நேரு, விஞ்ஞானம், மதச்சார்ப்பற்ற தன்மை ஆகியவற்றின் மீதான தீவிர...

0

புள்ளிவிவரங்களை மறைக்கலாம், உண்மைகளை?

இந்தியாவின் வேலையின்மைப் பிரச்சினை, எதிர்பார்த்ததை விடவும் மோசமாக இருக்கலாம் அரசாங்கமோ, ஏன் நீங்களேகூட கவனிக்கத் தவறிய பிரச்சினைதான் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம். சென்ற மாதம் அரசாங்கம் அவசரமாக அரசமைப்பு சாசனத்தில் திருத்தம் கொண்டுவந்து, “பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு” 10 சதவீத அரசாங்க வேலைகளை ஒதுக்கீடு செய்தது. ஆனால், பொருளாதாரத்தில்...