Tagged: பிஜேபி

1

இந்திராவின் இந்தியாவும் மோடியின் இந்தியாவும்

துபாயின் இளவரசியும் எமிரேட்டின் ஆட்சியாளரும் யுனைடெட் அரபு எமிரேட்ஸின் பிரதமரின் மகளுமான  ஷேக்கா லத்திஃபா தப்பிச் செல்வது குறித்த தகவலை அறிந்த இந்தியா அவரைக் கடந்த மார்ச்சின்போது திரும்பி அனுப்பியது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை அந்த தேசத்தின் நம்பிக்கையைப் பெற்றது. இதையொட்டியே அதோடு 3600 கோடி அகஸ்டா...

0

2018ஆம் ஆண்டின் தீர்ப்பு சொல்லும்  கதைகள்

தேர்தல் முடிவுகள் தவிர்க்க முடியாததொரு தன்மையைக் கொண்டவை. அறிவிக்கப்பட்டவுடன் அவை முடிந்துபோன விஷயமாகிவிடுகின்றன. தீர்ப்பு தொடர்பான எண்கள் விருப்பு வெறுப்பின்றி ஆராய இடம் தருகின்றன. தேர்தல் முடிவைப் பற்றிப் படிக்கும்போதும் தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் அவற்றை நாம் இருவிதமான புரிதல்களை உணர்கிறோம். எனது நண்பர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில்...

0

மோடிக்கு நம்பகமான மாற்றாக ராகுல் இருக்க முடியும்

கடந்த நான்கு ஆண்டுகளில், நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் – முக்கியமாக புதிய ஆதரவாளர்கள் – களிப்பு நிலையிலிருந்து (ஒரு வழியாக காங்கிரஸ் தோற்றுவிட்டது, இந்தியாவிற்குத் தேவையான தலைமை கிடைத்துவிட்டது) நம்பிக்கைக்குச் சென்று (இது ஆரம்பம்தான், இவர் நிச்சயமாக இந்தியாவை மாற்றுவார்) எதையும் கண்டுகொள்ளாத பொறுமை நிலைக்குத் தாவி...

0

மோடியின் காலத்தில் ராணுவத்திலும் மதச் சிந்தனையா?

டிசம்பர் 11 அன்று வெளியான ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நமது கவனத்தைச் சிதறடிக்கும் முன்னர் வீரன் ஜீதுவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணிபுரியும் ஒரு ராணுவ வீரர் விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோது புலந்த்சஹர் நகரில் கொடுங்கொலையில் ஈடுபட்ட...

0

யோகியின் எழுச்சி, பாஜகவின் வீழ்ச்சி!

2017 மார்ச்சில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 403 தொகுதிகளில் 325இல் வென்ற பாஜக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. பலநாள் யோசித்த கட்சித் தலைமை தீவிர இந்துத்துவத் தலைவர் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கி எல்லாரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உ.பி. தலைவரான ரமேஷ் தீட்சித் அப்போதெல்லாம் ஆதித்யநாத் மற்றும் மோடியைப்...

0

ஹெலிகாப்டர் பேரம்: மோடியின் பொய்களும் மறைமுகத் தாக்குதல்களும்

பாஜகவைப் பொறுத்தவரை வாக்கு சேகரிக்கும் நம்பர் ஒன் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான்; களைப்பே தெரியாமல் தேர்தல் பிரசாரம் செய்வதும் அவர் மட்டுமே. ஆனால் இப்பங்குகளைச் சரியாகச் செய்ய வேண்டுமென்ற ஆர்வக்கோளாறில் தான் நாட்டின் பிரதமரும் கூட என்பதை மோடி சில சமயங்களில் மறந்துவிடுகிறார். இந்த நினைவிழப்பின்...