Tagged: பிஜேபி

0

புள்ளிவிவரங்களை மறைக்கலாம், உண்மைகளை?

இந்தியாவின் வேலையின்மைப் பிரச்சினை, எதிர்பார்த்ததை விடவும் மோசமாக இருக்கலாம் அரசாங்கமோ, ஏன் நீங்களேகூட கவனிக்கத் தவறிய பிரச்சினைதான் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம். சென்ற மாதம் அரசாங்கம் அவசரமாக அரசமைப்பு சாசனத்தில் திருத்தம் கொண்டுவந்து, “பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு” 10 சதவீத அரசாங்க வேலைகளை ஒதுக்கீடு செய்தது. ஆனால், பொருளாதாரத்தில்...

0

குடியரசை மீட்போம்: 2019 தேர்தலுக்கான 19 அம்சங்கள்

சான்றோர்களின் குழு, இந்திய நீதித் துறை, ஊடகம், கல்வி, மருத்துவம், அரசியல் மற்றும் சமூக நலனுக்கான மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது. நாங்கள் அக்கறை மிகுந்த குடிமக்களின் குழுவைச்சேர்ந்தவர்கள். நாங்கள் பலவகையான அரசியல் கருத்துக்களையும் சார்பையும் கொண்டிருந்தாலும், நம்முடைய ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கை, அரசியல் சாசனத் தத்துவத்தைக் கடைப்பிடிப்பது,...

1

பணமதிப்பு நீக்கத்தால் அதிகரித்த வேலையின்மை!

பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு வேலையின்மை விகிதம் 6.1 சதவீதத்துக்கு மேல் அதிகமாகியுள்ளது!   தற்போதைய வார நிலை அணுகுமுறைபடி பார்த்தால், 2017-18இல் வேலையின்மை 8.9 சதவீதமாக இருப்பதாக வெளியிடப்படாத என்.எச்.எஸ்.ஓ தகவல் தெரிவிக்கிறது. இந்திய வேலைவாய்ப்பு சந்தை மீது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி...

0

ஏவப்படும் சிபிஐ: நம்பகத்தன்மையை இழக்கும் மோடி!

வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கம் ஏதுமின்றி, விசாரணை அமைப்புகளை வெளிப்படையாகவே அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திவருவது, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறது. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்ட தருணமும் அணுகுமுறையும் சற்றே சந்தேகத்துக்கு உரியது. இது, 16ஆவது நுற்றாண்டின் இத்தாலிய ராஜதந்திரியும்,...

0

இந்த பட்ஜெட் தேர்தல் வெற்றியைத் தருமா?

ட்விட்டருக்குப் பிந்தைய காலத்திலான தொலைக்காட்சி விவாதங்களில் ஒரே ஒரு விதிதான் உள்ளது: தற்போது பரபரப்பாக இருக்கும் எதையாவது பேச வேண்டும். அர்த்தமில்லாமல் உளறினாலும் சரி. கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். விளம்பர இடைவெளியின்போது, நீங்கள் குரங்குகள் மதிய உணவாக என்ன சாப்பிடும் என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாலோ,...

0

அதானி குழுமத்தால் தடம் புரளும் சூரிய மின்சக்தி துறை  

2010ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங், சூரிய மின்சக்தியில் இந்தியாவை உலக அளவில் முன்னணி நாடாக உருவாக்குவதற்கான, ஜவகர்லால் நேரு தேசிய சோலார் மிஷின் திட்டத்தை (ஜேஎன்என்எஸ்எம்) அறிமுகம் செய்தார். நாட்டில் சூரிய மின்சக்தி பரவுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், 2022...