Tagged: பிஜேபி

0

மாநிலத் தேர்தல்களும் அரசியல் சாசன மதிப்பீடுகளும்

தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு மட்டும் அல்ல, இரண்டு முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரசுக்கும் முக்கியமாக அமையும். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டத் தேர்தல் நடை பெற்ற (டிசம்பர் 7) பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு முன் நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க நேரலாம் என்பதால்...

0

மோடி ஆட்சியில் முடங்கியுள்ள தகவல் ஆணையம்

மொத்தமுள்ள 11 ஆணையர்களுக்குப் பதில் வரும் திங்கட்கிழமை முதல் மத்திய தகவல் ஆணையம் (CIC) தலைவர் உட்பட மூன்றே மூன்று ஆணையர்களுடன் மட்டுமே செயல்படும். 2016ஆம் ஆண்டு முதல் மோடி அரசு ஆணையைத்திற்கென யாரையும் நியமிக்காததால் இந்நிலைமை; ஆணையம் வெளியிடும் பல ஆணைகள் ஆளும் பாஜக அரசுக்கு...

2

பிஜேபியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து – முன்னாள் பிஜேபி எம்பி சாவித்ரி பாய்

   சாவித்ரிபாய் புலே நேர்காணல்  (2018, ஜூன் 13 அன்று தி வயர் இணைய இதழில் பிரசுரமான இக்கட்டுரை சாவித்ரிபாய் புலே பாஜகவிலிருந்து ராஜினாமா செய்ததையொட்டி 2018, டிசம்பர் 6 அன்று மீண்டும் பிரசுரமானது. அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.) உத்தரப் பிரதேசத்தின் பஹராய்ச் மாவட்ட பாஜக...

1

கொள்ளையடிப்பவர்களை ரிசர்வ் வங்கி காப்பாற்ற வேண்டுமா?

வாங்கிய கடனை ஒரு பணக்காரர் திருப்பி செலுத்தாதபோது, அதுபற்றிய விவரத்தை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் “பல உயர்மட்ட மோசடி கேஸ்கள் பற்றிய பட்டியலை”த் தந்து அவற்றை பிரதமர்...

0

ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ராகுல் கற்றுக்கொள்ளட்டும்

காங்கிரஸின் ‘மென்மையான’ இந்துத்துவக் கொள்கையானது வலதுசாரி இந்துக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்; ஆனால் இந்நிகழ்முறையால் கட்சி அடையாளம் தெரியாதபடி மாறிவிடும் அபாயமும் இருக்கிறது. தன்னைப் போல் இந்துத்துவக் கொள்கையின் மென்வடிவத்தை ஆதரிக்காமல் அதைத் தீவிரமாக எதிர்த்துவரும் ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...

4

பணமதிப்பழிப்பு ஒரு படுபயங்கரமான நடவடிக்கை

அந்த நவம்பர் 8 அன்று, மத்திய அரசின் தலைமைச் செயலகத்தின் வடக்குக் கட்டடத்தில் உள்ள  எனது அறையிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் நாடு தழுவிய நேரடி ஒளிபரப்பப்பில், பிரதமர் ரூ.500, ரூ.1,000 ஆகிய இரண்டு உயர் மதிப்பு நோட்டுகளும் இனி சட்டப்பூர்வ ஒப்பந்தமாக இருக்காது, அதாவது அவை...