Tagged: பிஜேபி

0

சகிப்புத்தன்மை அற்ற இந்தியா: பாஜக ஆட்சியின் சாதனை 

இந்த அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், இந்த அரசு செய்துள்ளவை மற்றும் தேசத்தின் மீது அவற்றின் தாக்கம் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். அரசு மற்றும் அதன் பொருளாதாரக் கொள்கை மீது சந்தை அத்தனை நம்பிக்கையை வெளிப்படுத்தியராத ஒரு வார காலத்திற்குப் பின் இதை யோசிக்கிறோம். ரூபாய் அதன்...

5

எதேச்சதிகாரத்தினால் ஆதரவை இழக்கப் போகும் பாஜக

மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் போட்டதற்காக, ஆய்வு மாணவி சோபியா செப்டம்பர் 3ஆம் தேதி தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். “பாசிஸ்ட்” என்ற வார்த்தையை அந்த மாணவி பயன்படுத்தியதற்காகவும் முஷ்டியை உயர்த்தி கோஷம் போட்டதற்காகவும் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக பாஜகவின் மாநிலத்...

2

பணமதிப்பிழப்பு என்ற மாபெரும் தோல்வி

இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் பணமதிப்பு நீக்கத்தைப் போன்ற ஒரு நியாயப்படுத்தவே முடியாத பிரிதொரு நடவடிக்கையைக் காண்பது மிகவும் கடினம். எந்தப் பொருளாதார நடவடிக்கையும் இந்த அளவுக்கு முன்யோசனையற்றதாக இருக்க முடியாது. நம்மை உலக வரைபடத்தில் இடம்பெற வைப்பதாக நரேந்திர மோடி வாக்களித்தார். அவர் அதைச் செய்துவிட்டார்...

0

நகர்புற நக்சல்தான் புதிய எதிரி

’பயனுள்ள முட்டாள்கள்’எனும் பதத்தைக் கண்டுபிடித்தது யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. தனது ஆபத்தில்லாத செய்தித் தொடர்பாளர்களாக மாறிய கம்யூனிஸ்ட் அல்லாத தாராளவாதிகளை குறிக்க லெனின் இதை பயன்படுத்தியதாக பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் லெனின்தான் சொன்னார்  என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் சபைர்...

1

நகர்புற நக்சல் என்று கைது செய்யப்பட்டோரின் விடுதலையை கோரும் வழக்கு

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர், ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர்,  பிரதமர் மோடியை கொல்ல சதி, என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில்தான், கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.   அவர்கள் தாக்கல் செய்த...

1

தோல்விகளை மறைக்கும் மோடியின் அற்பத்தனம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியைக் காட்டும் அறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்திய  அளவுகோலை...