Tagged: பிஜேபி

0

நகர்புற நக்சல்தான் புதிய எதிரி

’பயனுள்ள முட்டாள்கள்’எனும் பதத்தைக் கண்டுபிடித்தது யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. தனது ஆபத்தில்லாத செய்தித் தொடர்பாளர்களாக மாறிய கம்யூனிஸ்ட் அல்லாத தாராளவாதிகளை குறிக்க லெனின் இதை பயன்படுத்தியதாக பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் லெனின்தான் சொன்னார்  என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் சபைர்...

1

நகர்புற நக்சல் என்று கைது செய்யப்பட்டோரின் விடுதலையை கோரும் வழக்கு

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர், ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர்,  பிரதமர் மோடியை கொல்ல சதி, என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில்தான், கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.   அவர்கள் தாக்கல் செய்த...

1

தோல்விகளை மறைக்கும் மோடியின் அற்பத்தனம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியைக் காட்டும் அறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்திய  அளவுகோலை...

2

2019 தேர்தல்: அச்சத்தைத் தூண்டுவதே பாஜகவின் ஆயுதம்!

“உலகம் முழுவதும், நவீன ஜனநாயக அரசியல் உரைவீச்சு என்பது இரண்டு நேரெதிரான பாணிகளைக் கொண்டுள்ளது. முதல் வகை, பொருளாதார வளம், சமூக அமைதி ஆகியவை தொடர்பான வெகுமக்கள் விருப்பத்தை ஈர்க்கிறது. இரண்டாவது வகை அச்சம், மோசமாகிவரும் சமூகக் கவலை அல்லது வரலாற்று எதிரியின் ஆதிக்கம் குறித்த எச்சரிக்கை...

6

மாமா ஜி ஆமா ஜி – 16

ஆமா ஜி  :  என்ன ஜி போன வாரம் ஆளையே காணோம் ? மாமா ஜி : அட நம்ப கலைஞர் இறந்த சமயத்துல  நம்பளை பாத்தாலே அடி வெளுத்துடுவாங்க.  அதான் வரல. ஆமா ஜி : சரி என்ன ஆச்சி உங்களுக்கு.   ரொம்ப நொந்து போய்...

5

நரேந்திர மோடி – நிகரில்லா கனவு வியாபாரி  

இந்தியாவின் மகத்தான மேடையாக செங்கோட்டை அமைகிறது. மேலும் அது நாட்டின் பிரதமருக்கு மட்டும் உரித்தானதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஆகஸ்ட் 15 அன்று, மதிப்பு மற்றும் போற்றுதலுக்கு உரிய வகையில், நாட்டின் அடையாளச் சின்னமாகத் தன்னை உயர்த்திக்கொள்வதற்கு இந்த மேடை வாய்ப்பளிக்கிறது. ஆட்சியில் இருக்கும் பிரதமர்,...