Tagged: பிஜேபி

0

அழுத்தமாகப் பதியும் மோடியின் சுவடுகள்

மோடியின் செயல்முறைகள் ஏற்படுத்தும் தடங்கள் மிகவும் வலுவானவை. அவை வெறும் தழுவலிலும் கண் சிமிட்டலிலும் மறைந்து விடக்கூடியவை அல்ல மோடி இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அது பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, வலுவிழந்த வெளியுறவுக் கொள்கை. காஷ்மீர் சிக்கல் ஆகியவற்றில் அல்ல. நம் வீடுகளில்...

0

மோடியின் கோர முகம் – பகுதி 3

  பழிவாங்காமல் விட மாட்டேன் – மோடியின் சங்கல்பம் கரண் தாப்பரின் ‘டெவில்ஸ் அட்வகேட்; அன்டோல்ட் ஸ்டோரி’ (Devils Advocate: The Untold Story) என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி. கரண் தாப்பர் “என்ன பிரச்சினை என நான் சொல்கிறேன்” என நான் பேட்டியைத் தொடர்ந்தேன். “2002...

0

மோடியின் கோர முகம் – பகுதி 2

    கரண் தாப்பரின் ‘டெவில்ஸ் அட்வகேட்; அன்டோல்ட் ஸ்டோரி’ (Devils Advocate: The Untold Story) என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி. கரண் தாப்பர் 2002 மார்ச்சில் நான் எழுதிய கட்டுரையில் இருந்தது இதுதான்: “நரேந்திர மோடியை எனக்குத் தெரியும் என நினைத்திருந்தேன். அண்மைக் காலம்...

5

மாமா ஜி, ஆமா ஜி – 14

மாஜி  : வணக்கம் ஜி வாங்க ஜி மாமா ஜி : நாளைக்கு அமித் ஜி  வரப்போறார் ஊரே ஒரே பரபரப்பா இருக்கு நீங்க சாவகாசமா உக்காந்து இருக்கீங்க ஆமா ஜி : ஒன்னும் பிரச்னை இல்ல ஜி எல்லாம் பாத்துக்கலாம் மாமா ஜி : தொண்டர்களை தயார்...

4

சுஷ்மா அல்ல; முஸ்லிம்களே பாஜகவின் இலக்கு !

ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் எவ்வளவுதான் நியாயமான முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முயன்றாலும் அவருடைய வகுப்புவாத உணர்வுகள் அம்பலமாகிவிடுகின்றன. மதம் மாறி மணம்புரிந்த ஒரு தம்பதியருக்கு பாஸ்போர்ட் விஷயத்தில் தொந்தரவு செய்த தனது அமைச்சக அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை...

2

சுஷ்மா இழிவுபடுத்தப்படுவதை பாஜக கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுவது தேசம் பற்றிய புதிய வரைமுறையை உருவாக்கும் அக்கட்சியின் சித்தாந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே மதம் மாறி மணம்புரிந்த ஒரு ஜோடியைத் தொந்தரவு செய்த தனது அமைச்சக ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்ததன் பலனாக வலதுசாரி...