Tagged: பிஜேபி

3

பிஜேபியின் மர்ம பொருளாளர்.

பாரதீய ஜனதா கட்சி உலகின் மிகப் பணக்கார அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.  கடந்த  2016-17 ஆம் ஆண்டுகளில் அதன் வருமானம்  1,034 கோடி ரூபாய் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் வருமான அறிவிக்கை (returns) தாக்கல் செய்துள்ளது. கடந்த...

5

இரண்டாம் தர குடிமக்கள்.

பேராயர்  கோடே்டோ (Couto) மற்றும் ஓய்வுபெற்ற ஜபிஎஸ் அதிகாரி ஜுலியோ ரிபேரோ (Julio Rebeiro) ஆகிய இருவரும் தங்களது வாழ்வில் வேறுப்பட்ட பாதைகளைத் தேர்ந்தெடுத்தனர். ஒருவர் சமயகுருநிலையை தழுவினார். மற்றொருவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆனார். தில்லி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் பேராயர் கோட்டோ ஒரு முக்கிய அலுவலகம்...

0

நாந்தாம்பா ரஜினிகாந்த் – ரஜினியின் அந்தர் பல்டிகள்

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் செம்பு  உருக்கு ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் கடந்த வெ்ளிக்கிழமை போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதிலிருந்து,  அரசியல்வாதியாக அவதானித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் முன்னர் வெளிப்படுத்தப்பட்ட தனது கருத்துக்களிலிருந்து பல பல்டிகளை ( “யு டர்ன்“களை) அடித்துள்ளார். மே 22 அன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது...

12

அம்போவான கிம்போ

  இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும்...

1

மோடியின் ஆபத்தான இரு திட்டங்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்களின் முன்னுரிமைகளை கண்காணிக்கும் வகையில் தொலைக்காட்சி அமைப்பு பெட்டிகளில்  ஒரு “சிப்“  அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஏப்ரல் 28 தேதியிட்ட எனது வலைப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன். நம்முடைய வீடுகளின் தனியுரிமையை ஆக்கிரமிக்கவும், நமக்கு தெரியாமல் அல்லது நம்முடைய சம்மதமின்றி...

3

அமித் ஷா – ராஜ்நாத் சிங் – வேதம் ஓதும் சாத்தான்கள்

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவின் அறிவிப்பு ஒன்றைக் கேட்டு நான் மயங்கி விழுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.  ஆனால் அப்படி ஒரு அறிவிப்பு வந்த்து.  ”மத அடிப்படையில் யாரும் அரசியல் ஆதரவை வளர்க்கக்கூடாது, மக்களை ஒருங்கிணைக்க மதத்தை பயன்படுத்தக் கூடாது” என அவர் சொன்னதைக்...