அமித் ஷாவும், மோடியும் வெல்ல முடியாதவர்கள் அல்ல
சனிக்கிழமை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்காமல் கர்நாடக முதலமைச்சராக பதவி விலகியதன் மூலம் அடல் பிஹாரி வாஜ்பாயாக ஆக பி.எஸ்.எடியூரப்பா முயற்சித்துள்ளார். இந்தியாவின் மிகக் குறுகிய முதலமைச்சர் பதவிக்காலங்களில் ஒன்றை நிறைவுசெய்து, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளிலிருந்து போதுமான எம்.எல்.ஏக்களை அவரது பக்கம்...