Tagged: பிஜேபி

1

பாஜகவைப் பிடித்துள்ள தேர்தல் ஜுரம்

2019 தேர்தலில் வெல்ல, மோடிக்கான புதிய ஆதரவு அலை, மக்களைக் கவரும் புதிய கோஷம் ஆகியவற்றைத் தேடுகிறது பாஜக பாஜக, 2014இல் நிலவியதுபோன்ற உற்சாகத்தைத் தூண்டிவிட முயற்சித்துக்கொண்டிருக்கிறது. நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை எனில், 2019இல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என கட்சியின் முக்கியஸ்தர்கள் உணர்கிறார்கள்....

2

விவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன ?

விவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன? 2014இல் பிரதமர் பதவியை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நரேந்திர மோடி, தனது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியதிகாரத்துக்கு வருமானால், அரசாங்கம் அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தித்தரும், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை...

2

10 சதவிகித ஒதுக்கீடு என்னும் அபத்த நாடகம்!

புதிய இட ஒதுக்கீடு மசோதா தரும் வரையறையின்படி எல்லா இந்தியர்களும் ஏழைகள்தான்! கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது. நரேந்திர மோடி அரசின் எண்ணம் அப்படித்தான் இருப்பதுபோல் தெரிகிறது. இதற்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் தினமும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. சமீபத்திய ஆதாரமாக, அரசியல் சாசன 124ஆவது திருத்த மசோதா, ஜனவரி 7ஆம்...

0

தேர்தல் களத்தில் மோடி vs ராகுல்: யாருக்குச் சாதகம்?

 இந்திய அரசியல் ஊடகமானது ஜெயிப்பவர், தோற்பவர் பற்றி மட்டுமே கவலைப்படும் விளையாட்டு ஊடகப் பிரிவாக ஆகிவிட்டது. 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது நாம் பார்த்ததுபோல், பிரதமர் நரேந்திர மோடி இப்போதெல்லாம் தானாக முன்வந்து அரசியல் கதையாடல்களை உருவாக்குவதில்லை. அப்பிரசாரத்தின்போது அவர் நெகிழ்ச்சியாகவும் எதிர்வினை புரியும்படியும்...

0

நரேந்திர மோடியின் பிடி நழுவுகிறது.

பிரதமர் மோடியின் முந்தைய அணுகுமுறைக்கும் தற்போது பாஜகவின் அணுகுமுறைக்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறது சுமார் 13 ஆண்டுகளாக நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். ஆயினும் தொடர்பு பிரதமர் மோடியுடன் மட்டுமே தவிர பாஜகவுடன் அல்ல; சொல்லப்போனால், குஜராத்திலோ (அ) புதுதில்லியிலோ இருக்கும்...

0

உத்தேச சட்டத் திருத்தம் ஆர்டிஐ சட்டத்தைக் காலிசெய்துவிடும்

(மக்களின் தகவலறியும் உரிமைக்கும் ஒளிவுமறைவின்மைக்கும் தீவிரமாகப் பாடுபவர்களுள் முதன்மையானவர் மத்தியத் தகவல் ஆணையராக சமீபத்தில் பணிஓய்வு பெற்ற மதபூஷி ஸ்ரீதர் ஆச்சார்யுலு. 2013 நவம்பரில் மத்திய தகவல் ஆணையராக நியமிக்கப்படும் முன்னர் ஹைதராபாதில் நேஷனல் அகாடமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் & ரிசர்ச் யுனிவர்சிடியில் சட்டப் பேராசிரியராகப்...