தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 6 – அம்பலமான அரசின் பொய்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஹப்பிங்டன் போஸ்ட்டின் தொடர் கட்டுரைகளின் இறுதி பாகம். பிப்ரவரி 2017ல் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்திய அருண் ஜெய்ட்லி, தனது முடிவை இவ்வாறு கூறி நியாயப்படுத்தினார். “நன்கொடை அளிப்பவர்கள், காசோலை மூலமாகவோ, அல்லது வேறு வழி மூலமாகவோ தங்கள் அடையாளங்கள் வெளியாவது குறித்து தயக்கமும்...