குடியரசை மீட்போம்: 2019 தேர்தலுக்கான 19 அம்சங்கள்
சான்றோர்களின் குழு, இந்திய நீதித் துறை, ஊடகம், கல்வி, மருத்துவம், அரசியல் மற்றும் சமூக நலனுக்கான மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது. நாங்கள் அக்கறை மிகுந்த குடிமக்களின் குழுவைச்சேர்ந்தவர்கள். நாங்கள் பலவகையான அரசியல் கருத்துக்களையும் சார்பையும் கொண்டிருந்தாலும், நம்முடைய ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கை, அரசியல் சாசனத் தத்துவத்தைக் கடைப்பிடிப்பது,...