கசடற – 15 என்.டி.டி.வி
நன்றாக நினைவிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கம். அப்போது தான் இந்த நியூஸ் சேனல் குறித்து கேள்விப்படுகிறேன். அதுவரை நாம் பார்த்து பழகிய விதங்களில் இருந்து ஒரு மாறுதல். அந்த மாறுதல் ஸ்டைலாக இருந்தது. புதிய உலகம் போல தெரிந்தது. பிபிசி செய்திகளின் தரம் அதில் தெரிந்தது. ஆச்சரியமாய்ப்...