Tagged: பிறந்த நாள்

20

காவியத் தலைவன் – 2

கடந்த ஆண்டு, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எழுதிய கட்டுரை காவியத் தலைவன்.  தமிழக அரசியல் சூழலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கருணாநிதி முழுமையான செயல்பாட்டோடு இல்லாத வெறுமை முகத்தில் அறைகிறது.  அவரின் உடன்பிறப்புக்கான கடிதங்களும், பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் அளிக்கும் அற்புதமான பதில்களும், எள்ளல்களும், எரிச்சல்களும், கோபங்களும், குத்தல்களும்...