பீமா கோரேகான் வழக்கு – உருவாக்கப்பட்ட பொய் சாட்சிகள் – அதிர வைக்கும் உண்மைகள்
அமெரிக்காவை சேர்ந்த ஒரு டிஜிட்டல் தடயவியல் ஆய்வு நிறுவனம், சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சனின் மொபைல் போன்கள் மற்றும், லேப்டாப்புகளில் 22 கோப்புகள் ஹேக் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது. இந்த கோப்புகளின் அடிப்படையில்தான், 16 கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர், ஜாமீனே...